About us

We are very trusted Government Registered Driving school in Jaffna . All our Professional & qualified Instructors are always with us in this journey. As a Leading Driving school in Jaffna we give you a better train to pass your driving test as well as we make you a disciplined & responsible Driver.

Getting your Driving license is a millstone in your life. Since the moment you sit on the driver position our concentrate on you to train & improve your driving skills. We have great squad of Instructors who will teach you easy tips to get though your driving practical test on the first attempt. You may be a just after 18 or a busy person with your work. That’s why we offer flexible training hours to you to get your license easily. All vehicles are comfortable & well maintained. Training will not happen on cloistral roads on a silent area. All the trains will do on public streets & roads to make you a road ready driver.

 

எமது சாரதி பயிற்சிப் பாடசாலை யாழ்பாணத்தில் உள்ள நம்பகமான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை ஆகும்.

தொழில் தேர்ச்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த போதனாசிரியர் எமது பயிற்சி பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.

யாழ்பாணத்தில் முதன்மை வாய்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலையாக விளங்கும் நாம் செயன்முறைப் பரீட்சையில் சித்தியடைவதற்கு சிறந்த பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது ஒரு ஒழுக்கமுள்ள பொறுப்புள்ள சாரதியை உருவாக்குவதும் நம் நோக்கமாகும்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது உங்களது வாழ்கையில் ஒரு மைல்கல் ஆகும்.

மிகவும் எளிதான கற்பித்தல் குறிப்புகளுடன் செயன்முறைப் பரீட்சைக்கு கற்பிப்பதோடு முதலாவது தடவையிலேயே அப்பரீட்சையில் சித்தியடைய உங்களால் முடியும்.

வேலை செய்பவர்களுக்கு, அவர்களுக்கு தகுந்த நேரத்தில் வாகனப் பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சிகள் அமைதியான வாகன நெருக்கடியில்லாத வீதிகளில் நடத்தபடாமல் வாகன நெருக்கடி அதிகமான வீதிகளில் நடத்தப்படும்.