எமது சிறப்பம்சங்கள்

  • விண்ணப்பதாரிகள் தவணை அடிப்படையில் கட்டணங்களை செலுத்தமுடியும் .
  • எழுத்து பரீட்சைக்கான வீதி ஒழுங்கு நூல், பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் . செய்முறை பரீட்சைக்கு வாகன சாரத்தியம் சம்பந்தமான குறிப்புகள் வழங்கப்படும்.
  • வேலைக்கு செல்வோர் மற்றும்
    பல்கலைகழக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஒழுங்கு செய்து தரப்படும்.
  • விரைவில் எழுத்து பரீட்சைகள் நாடாத்தப்பட்டு Learners Permit வழங்கப்படும்.
  • எழுத்து பரீட்சைக்கான வீதி ஒழுங்கு நூல், பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் . செய்முறை பரீட்சைக்கு வாகன சாரத்தியம் சம்பந்தமான குறிப்புகள் வழங்கப்படும்.
  • எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை மூலம் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்
  • காணொளி (வீடியோ ) மூலம் பயிற்சியளிக்கப்படும்.